Mahasivam Nadi ( For Other Countries & Other State Customers ) : - Canto Agasthiyar Nadi

Mahasivam Nadi ( For Tamil Nadu State Customers ) : - General Canto

Mahasivam Nadi ( For Tamil Nadu State Customers ) :- Additional Canto , Cd Recording :


To know the general aspect of your complete life through the leaf-lets of the famous siddas you can approach us with your thump impression.(gents-right thumb/ladies-left thumb.) To verify the plantary position mentioned in the left, you have to bring your horoscope/your birth details.

Canto 1

It will explain the general feature of your lfe in detail.

Canto 2

It will explain about your financial position, family status, eye sight, effect of your word power, education etc.

Canto 3

Will show the number of brothers and the advantages and disadvantages from their side.

Canto 4

Will reveal the condition of mother, household environment, the comforts in life, vehicles owned by you, income from lands, well if any etc.,

Canto 5

Will explain the number of children born to you, that would service, the advantages from children and the reason for not having children etc.

Canto 6

Will give picture of enemies, diseases, loan that will annoy you along with the means to overcome these above troubles.

Canto 7

Will show the period of marriage, the details of spouse, the details of married life the reason for late marriage.

Canto 8

Will explain about your longevity, the lifehurts and accidents you have to involve in.

Canto 9

Will explain about the condition of father, the wealth you may acquire the luck and divine grace you may attain, the intellectual maturity you may attain, the pilgrimage you may involve etc.

Canto 10

It will explain the profession or industry you may earn from, the suitable profession that will bring more profit etc, Transfer/promotion, partnership/sole proprietorship and its benefieries.

Canto 11

It will explain how you may acquire profits the possibility of second marriage, details of spouse & details of big vehicles etc.

Canto 12

It will explain the means of expenditure you will experience, the details of next birth, changes to go abroad, political status, the changes of getting heavenly life etc.

Special Cantos

Santhi Canto

It will explain about the life in past birth, the effect of the sin done in the past birth, the troubles due to those sins in the present day of life and the means to overcome those troubles, which templs have you to go, what are poojas & archanas to be done & what are dana's(donations) to be offered etc.,

Teetcha Canto

It will explain about the mantharas that will bring peace and properity to you personal and family aspects and also will subdue the enemy's etc. To void of evil forces, induced by opponent's chantings, to avoid jealously & opponent's conspiracy. What mantharas to be chanted , for you how long it has to be chanted, how to get racksha from this what is the use of `Racksha', such details will be explained.

Aushatha canto

Will explain the medicine that will cure the chronic disease, you have inherited.

Dasapuddhi Canto

Will explain in detail about the important aspects as per the running desas in your complete life.

காண்டங்கள் பார்க்க விபரங்கள் அடங்கிய பட்டியல்

சித்தர்களால் பழங்கால ஓலைச்சுவடியில் எழுதப்பட்டுள்ள தங்களுடைய ஆயுள் வரையிலான பலாபலன்களை கணிக்கப்பட்டுள்ள விபரங்களை தெரிந்து கொள்ள, பெருவிரல்ரேகை, ஓலையில் குறித்துள்ள ஜாதகத்தை தாங்கள் சரிபார்த்துக் கொள்ள ஜாதகம் கொண்டு வருவது அவசியம்

காண்டம் 1

வாழ்க்கையின் பொதுப்பலங்களை பொதுவாகவும், விளக்கமாகவும் கூறுவது.

காண்டம் 2

தனம், குடும்பம், வாக்கு, கல்வி, கண் முதலியவைகளைப் பற்றிக் கூறுவது,

காண்டம் 3

சகோதரம், சகோதரங்களின் எண்ணிக்கை, சகோதரங்களினால் ஏற்படும் நன்மை, தீமைகளைக் கூறுவது.

காண்டம் 4

தாயாயர், மனை, நிலங்கள், வாகனம், வீடு, விவசாயம், நீர்ப்பாசனம், வாழ்க்கையில் அடையும் சுகங்கள், அதிர்ஷ்டம் மற்றும் மகிழ்ச்சிகளை விபரமாகக் கூறுவது.

காண்டம் 5

குழந்தையின் பிறப்பு, இறப்பு, புத்திரர்களால் ஏற்படும் நன்மைகள், குழந்தை இல்லாததற்குக் காரணம் முதலியவைகளைக் கூறுவது.

காண்டம் 6

வாழ்க்கையில் ஏற்படும் விரோதிகள், வியாதி, கடன், வழக்கு, எதிரிகளால் எற்படும் தொல்லைகள் இவைகளை நீக்கும் வழிகளைக் கூறுவது.

காண்டம் 7

திருமணக்காலம், திருமணத்தைப் பற்றிய வரலாறு, விவாக காலத்தைக் கடந்த காரணம், எந்தத் திசையில் எப்படிப்பட்ட வரன் கிடைக்கும். அதனால் ஏற்படும் நன்மைகளைக் கூறுவது.

காண்டம் 8

ஆயுளைப் பற்றியும், எத்தனை வயது வரை உயிர் வாழலாம், இடையில் ஏற்படும் கண்டங்கள், விபத்துக்கள் முதலியவற்றைக் கூறுவது.

காண்டம் 9

தகப்பனார், செல்வம், யோகம், ஆலய தரிசனம், குருவினடத்து உபதேசம் பெறுதல் முதலியவைகளை விளக்கமாகக் கூறுவது,

காண்டம் 10

தொழில், வியாபாரம், உத்தியோகம், எந்தவிதமான வியாபாரம் அல்லது தொழில் செய்தல் அதிக லாபம் கிடைக்கும் என்பதைக் கூறுவது.

காண்டம் 11

லாபம் எவ்வகையில் கிடைக்கும் என்பதையும், இளைய மனைவி அமையும் விதமும், மற்றும் பெரிய வாகனங்கள் முதலியவைகளால் அடையும் நன்மைகளைக் கூறுவது.

காண்டம் 12

செலவு எவ்வகையில் ஏற்பட்டது. ஏற்பட்டக் காரணம், மோட்சம், அடுத்த பிறவியில் பிறக்கும் இடம், வாழும் தன்மை, அரசியல் மற்றும் வெளிநாடு செல்வதைப் பற்றியும் அதனால் அடையும் நன்மைகளைக் கூறுவது.


சாந்திக் காண்டம்

முற்பிறவில் பிறந்த இடம், செய்த நன்மை, தீமை அதனால் ஏற்பட்ட பாவத்தால் இந்த ஜென்மத்தில் திருமணம், தொழில், வழக்கு, எதிரி, வியாதி, கடன் தடைகள் போன்றவற்றில் ஏற்படக் கூடிய தீமைகள் விலகுவதற்குரிய வழிகளைக் கூறுவது.

தீட்சிக் காண்டம்

மந்திரத்தைப் பற்றி கூறுவது, எந்த மந்திரம் செய்து அணிந்து கொண்டால் தன்னுடைய காரியமும், குடும்பத்தின் காரியமும் வெற்றியடையும் என்பதையும் எதிரிகளை வசியப்படுத்தும் விதமும் இதில் அடங்கி உள்ளது.

ஓளஷதக் காண்டம்

மருந்துகளைப் பற்றி கூறுவது. தீராத வியாதிகளுக்கு எந்த மருந்து அல்லது மூலிகை சாப்பிடலாமென்பதைப் பற்றி விளக்கமாகச் சொல்வது,

திசாபுத்தி காண்டம்

கிரகங்களின் பாதச்சாரங்கள் திசை இருப்பு, நடப்பு திசைபுத்திகளின் அந்தரங்க சூட்சம துல்லிய பலன்களும், அந்த காலங்களில் உள்ள இடர்பாடுகள் நீங்கி நன்மை பெறுவதற்குரிய பரிகார நிமித்தங்கள் இவைகளை விளக்கமாகக் கூறுவது. இதன் மேலும் ஞான காண்டமும், அரசியல், துல்லிய காண்டங்களும், பிரச்சனை காண்டமும் உள்ளது.